[Evertype]  Tirukkuṟaḷ Home
 
 

Tirukkuṟaḷ: திருக்குறள்
Bilingual edition in Tamil and English

Tirukkural

By Tiruvaḷḷuvar. Translated by V. R. Ramachandra Dikshitar.

First edition, 2023. Dundee: Evertype. ISBN 978-1-78201-322-8 (paperback)

Click on the book cover on the right to order this book from Amazon.co.uk!

Or if you are in North America, order the book from Amazon.com!

Also available in a bilingual Tamil and Irish edition!


உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழியில் தோன்றி உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிற திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள், மனித வாழ்வியலுக்குத் தேவையான அடிப்படைக் கருத்துக்களைக் கொண்ட அற்புதமான தத்துவநூல். ஏழுசொற்களால், ஈரடியாய், குறள்வெண்பா யாப்பில் 133 அதிகாரங்கள் 1330 குறட்பாக்களைக் கொண்ட அறம், பொருள், இன்பம் பற்றி உரைக்கின்ற முப்பால் எனப்படும் ஒப்பற்ற இலக்கிய நூல். திருக்குறள் தமிழ் மொழியில் தோன்றியிருந்தாலும் உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வியல் அறங்களை எடுத்துரைக்கும் நூல். உலக அளவில் 107 மொழிகளுக்கு மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல்.   The Tirukkuṟaḷ is a celebrated literary and philo­sophical work written in classical Tamil by the poet Tiruvaḷḷuvar, known also as Vaḷḷuvar. It teaches the basic tenets of ethics and morality necessary for a good life. It is in 1330 short couplets called kuṟaḷs, each consisting of seven words, presented in groups of ten kurals in 133 chapters which, in turn, are grouped into three main sections, on virtue, wealth and love. Although the Tirukkuṟaḷ first appeared in the Tamil language, its appeal is universal. It has been translated into at least 40 Indian and non-Indian languages.

 


 
HTML Michael Everson, Evertype, 19A Corso Street, DD2 1DR, Scotland, 2023-11-06

Copyright ©1993-2023 Evertype. All Rights Reserved